Tuesday, 18 February 2014

ஈர்ப்பு.

ஈர்ப்பு

பாரதியே வந்து பாட்டெழுதினாலும்
பார்வையும் தேர்வும் இல்லையென்றால்
தோற்றுத்தான் துவண்டு போவான்.

யாரானாலும் ஈர்க்கும் முயற்சியின்றி
தேரலாம் என்று தொடர்வதால் எந்த
திறமையும் உதவாது என்பதே உறுதி.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment