Tuesday, 18 February 2014

நாளை முதலாளி.

நாளைய முதலாளி!!

நேரம்பார்க்காதே
பேரம் பேசாதே----நீ
தேரலாம் துணையாளி.

ஆடை நோக்காதே
அழுக்கை நோக்கு---நீ
ஆகலாம் தொழிலாளி.

வேளையை பார்ககாதே
வேலையை பார்---நீ
நாளைய முதலாளி.

கொ.பெ.பி.அய்யா





No comments:

Post a Comment